அக்குபங்க்சர்’ படிப்பு: இக்னோ அறிவிப்பு!!

*அக்குபங்க்சர் படிப்பில் சேர, வரும், 16ம் தேதி கடைசி 
நாள்’ என, இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையான, இக்னோ அறிவித்துள்ளது*

*இக்னோ வெளியிட்ட செய்திக்குறிப்பு*

*இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், ‘அக்குபங்க்சர்’ படிப்பில், முதுநிலை சான்றிதழ் கல்வி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இதில், மத்திய சுகாதார துறை விதிகளின் படி, தகுதியுள்ள, இந்திய மருத்துவ படிப்பு படித்தவர்கள், பல் டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் சேரலாம்*

*இந்த படிப்பில் சேர, வரும், 16ம் தேதி கடைசி நாள்.மேலும், விபரங்களை, https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதளத்திலும், rcchennai@ignou.ac.in என்ற, இ – மெயில் முகவரி வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here