நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கு 16-ம் தேதி தேர்தல்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 484 கூட்டுறவு சங்கங்களுக்கு 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கூட்டுறவுச்சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆக. 17-ல் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here