• தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள்

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசு மற்றும்நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் 

    உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாகஉருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு அறிவிப்புவெளியாகும்.

    CLICK HERE TO DOWNLOAD DSE-PRO-UPGRADE SCHOOL REG

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here