மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி

மத்திய அரசு கல்வி

உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்.
இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு
2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரிt மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை http://scholarship.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
அதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தையும் 2015, 2016, 2017-ஆம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here