வேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி!


பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 417

பணி: புரொபஷனரி ஆபீசர்

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது: 20-30

சம்பளம்: 23,700 – 42,000

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்றவர்களுக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27/8/2018

ஆன்லைன் முதல்நிலை தேர்வு: 6/10/2018.

ஆன்லைன் முதன்மை தேர்வு: 4/11/2018

மேலும் விவரங்களுக்கு http://www.indianbank.in/pdfs/rec/31072018porecprocess.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here