*FLASH…. உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று 30. 7.2018 – சற்று முன் முடிவுக்கு வந்தது.. PG Trs ஐயும் சேர்த்து புதிய Pannel உடனே வெளியிடப்படுகிறது. கூடிய விரைவில் , இந்த வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here