“`🔰🔽Flash Dear 12th students “`

*நர்சிங் – நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் !*

🔰👉🏻 NURSING–நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 22 மருத்துவ கல்லூரிகள், 8 மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஜூலை 31க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here