அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதன்படி பயிற்சி மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

 

 • 5ம் மற்றும் 6ம் ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.45,000 ஆக உயர்வு

 

 • 3ம் மற்றும் 4ம் ஆண்டு உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.45,000ஆக உயர்வு

 

 • 2ம் ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.43,500 ஆக உயர்வு

 

 • முதல் ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.40,000 ஆக உயர்வு

 

 • 2ம் ஆண்டு முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.37,500 ஆக உயர்வு

 

 • முதல் ஆண்டு முதுநிலை பட்டய மருத்துவ மாணவர்கள் ஊக்கத் தொகை ரூ. 35 ஆயிரமாக உயர்வு

 

 • 3ம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள் ஊக்கத் தொகை ரூ.40,000 ஆக உயர்வு

 

 • 2ம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ.37,500 ஆக உயர்வு

 

 • முதலாண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்கள் ரூ.35 ஆயிரம் ஊக்கத் தொகை

 

 • உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.20,000 ஆக உயர்வு                                                                                                        மாதாந்திர ஊக்கத்தொகை ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
 • 10491PDIPR-P.R.NO.493-HEALTHDEPT-CRRI-PRESSRELEASE-DATE26.07.2018

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here