வேலைவாய்ப்பு: IISERஇல் அலுவலக உதவியாளர் பணி!


திருப்பதி Indian Institute of Science Education and Research என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.27,300

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன், நிர்வாகம் மற்றும் கொள்முதல் போன்றவற்றில் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3/8/2018

மேலும், விவரங்களுக்கு http://www.iisertirupati.ac.in/job-opportunities/Advt142018.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here