EMIS Flash News: LKG & UKG Students Details Entry Regarding

Flash News


மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் பணி 31.07.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

-பள்ளிக்கல்வி செயலர்
அனைத்து தனியார் நர்சரி/மெட்ரிக்/சிபிஎஸ்சி/ இதர பள்ளிகளும் , LKG &UKG மாணவர் விவரங்களை 31.07.2018 க்குள் EMIS இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ( LKG &UKG மாணவர் விவரங்களை பதிவிடும் போது, வகுப்பின் பிரிவை (Section ) “N/A” என பதிவிட வேண்டும்) 
– State Nodal Officer.
 
 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here