*🔵⚪ #BREAKING :*

*தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7700 ல் இருந்து ரூ.14000ஆக உயர்வு*

*ஊதியத்தை உயர்த்தி வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார் – அமைச்சர் விஜயபாஸ்கர்*

*2018ம் ஆண்டு ஏப்ரல்1 முதல் ஊதிய உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்*

*ஊதிய உயர்வு 01.04.2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here