ஆசிரியர் தேர்வுக்கான – புதிய அரசாணை குறித்து ஓர் பார்வை – ‎Mr.அல்லா பக்‌ஷ்‎
ஆசிரியர் தகுதிதேர்வினை பட்டதாரிமற்றும் இடைநிலைஆசிரியர்கள்தகுதியை நிர்ணயிக்கும்ஒரு தனித்தேர்வாகவும்அரசுபள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும்இடைநிலைஆசிரியர்மற்றும் பட்டதாரி ஆசிரியர்காலிபணியிடங்களுக்குஆசிரியர்களை தேர்வுசெய்வதற்குபணிநாடுபவர்களுக்குபோட்டித் தேர்வினைதனியாகவும் நடத்துவதற்குஅரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
*இது ஏற்கனவே ஆந்திரபிரதேசத்தில் உள்ள முறை.
*இதன்படி இனிவெயிட்டேஜ் முறைகிடையாது.
*ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்கள்நியமனதேர்வை எழுதிவெற்றி பெற்றால்அவர்களுக்குபணிகிடைக்கும்.
* இனி ஆசிரியர் தகுதிதேர்வு என்பது நியமனதேர்வுஎழுதுவதற்கானதகுதி தேர்வு மட்டுமே.
* ஆசிரியர் தகுதி தேர்வுதேர்ச்சி ஏழுஆண்டுசெல்லுபடியாகும். மதிப்பெண்களைஅதிகரிக்கமீண்டும்மீண்டும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுதவேண்டியஅவசியமில்லை.
அரசு பள்ளி ஆசிரியராகவேண்டும் என்றால் இனிஇருதேர்வுகளில் கட்டாயம்தேர்ச்சி பெற வேண்டும்என்று தமிழகஅரசு புதியஅரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசுபள்ளிஆசிரியர் பணியிடங்கள்காலிப் பணியிடங்கள்உள்ளன. இவற்றை ஆசிரியர்தகுதி தேர்வின்அடிப்படையில்நிரப்பிவருகின்றனர். இந்நிலையில் வெயிட்டேஜ்மதிப்பெண்களைகொண்டுபணிக்கு தேர்வுசெய்யப்படுவதால்பல்வேறுகுழப்பங்கள்நிலவுகின்றன.
இதையடுத்து இருதேர்வுகளை நடத்த மாநிலபொதுப் பள்ளிகல்வி வாரியகூட்டத்தின் பரிந்துரைசெய்தது. இதையடுத்துஅந்தபரிந்துரையை ஏற்ற தமிழகஅரசு ஆசிரியர் தகுதிதேர்வைதனியாகவும்நியமனத்துக்கான போட்டிதேர்வையும்தனித்தனியாகநடத்துவது என்றுஅறிவித்துள்ளது. இந்தபுதியநடைமுறையை தமிழக அரசுஅரசாணையில்வெளியிட்டது. போட்டி தேர்வு எழுதுவதற்குதகுதி தேர்வில்வெற்றிபெறுவது கட்டாயம் என்றும்அரசு தெரிவித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here