🙏🌷 *ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்* 🙏🌷

🌷 *2017-18 ஆண்டுக்கான TPF கணக்குத் தாள் மாநில கணக்காயர் அவர்களின் அலுவலகம் வெளி யிட்டுள்ளது. அதனில் நமது ஆசிரியர்கள் தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்ய வில்லை எனத்தெரிய வருகிறது*

🌷 *எனவே நமது ஆசிரியர்கள் உடன் தங்களு டைய கைபேசி எண்ணை GOOGLE வெப்சைட்டில் (ACCOUNT GENERAL ) என்னும் பகுதிக்குச் சென்று பதிவு செய்ய வேண்டப் படுகிறது*
🙏🌷🙏
🌷 *CPS கணக்குத்தாள் உடன் அரசால் வெளியிடப்பட இருப்பதால் அவர்களும் கைபேசி எண்ணை பதிவு செய்திட வேண்டப் படுகிறார்கள்*

🌷 *கைபேசி எண் தங்களின் சரியான மாறாத எண்ணாக இருக்க வேண்டும் மாற்றம் ஏற்பட்டால் உடனே இந்தப்பகுதியில் சென்று மாற்றம் செய்த எண்ணை பதிவேற்றம் செய்திட வேண்டும்*

🌷 *இது மிக முக்கியம்,இதனை செய்திருந்தால் ACCOUNT GENERAL அலுவலகத்தி லிருந்து மாதந்தோறும் குறுஞ்செய்தி உங்கள் எண்ணிற்கு இலவசமாக வந்துசேரும்*

🌷 *நமது கணக்கில் மாதந்தோறும் தொகை செலுத்தப்பட்டது உடனேதெரிந்துகொள்ளலாம். நண்பர்களே*
🙏🌷🙏🌷🙏

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here