தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளின் வருடாந்திர நடவடிக்கைகள் சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
*மாண்புமிகுபள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அவர்கள்கூட்டத்தில் தெரிவித்த
அறிவுரைப்படி,
*ஒவ்வொரு பள்ளியிலும்ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தன்று சுதந்திரதினவிழாகொண்டாடப்பட்டபின்னர் பள்ளியில் பயிலும்மாணவர்களின் கல்விமுன்னேற்றம்மற்றும்அவர்களின் கல்விசெயல்பாடுகள் பற்றிபெற்றோர் மற்றும்ஆசிரியர்கள்சந்திக்கும்/ கலந்துரையாடும்வகையிலான கூட்டத்தைஏற்பாடுசெய்துகுறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கும்குறைவில்லாத வகையில்நடத்திடல்வேண்டும்.*
*2018-19 ஆம்கல்வியாண்டில் EMIS இணையதளத்தில்அனைத்து மாணவர்சார்ந்தஅனைத்துவிவரங்களையும் பதிவுசெய்யும் பணியை31.07.2018 ம்தேதிக்குள்முடித்திடல் வேண்டும்.*
*தொடக்க மற்றும்நடுநிலைப் பள்ளிகளுக்குவழங்கப்பட்டுள்ளமடிகணினி (Laptop) மற்றும்கணிப்பொறிகளை(Computer) கல்வி சார்ந்தவகுப்பறைப்பயன்பாட்டிற்குஅவசியம் பயன்படுத்திடல்வேண்டும்.*
*ஒவ்வொரு பள்ளியிலும்பள்ளி ஆண்டுவிழாவினை2018 ம் ஆண்டிற்குள்வெகுவிமர்சையாகநடத்திட தேவையான உரியநடவடிக்கைகளைஎடுத்திடவேண்டும்.*
*எனவே மேற்காண்குறிப்பிடப்பட்ட விவரங்கள்சார்ந்த கல்வி மாவட்டம்வாரியாகமாவட்ட கல்விஅலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள்மற்றும் பள்ளிதலைமைஆசிரியர்களுக்கு உரியஅறிவுரைகள் வழங்கிஇப்பணிகளில்எவ்விதகுறைகளுக்கும்இடமின்றி காலதாமதம்ஏற்படாமல் முடிக்குமாறும்அனைத்துமாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்களும்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here