வேலைவாய்ப்பு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் பணி!


கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை : Steno-Typist Grade III

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி.

வயது வரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13.08.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1a9q44oXkCnFAKkDAM6ucdYd2BTRfu-j0/view என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here