2018 – இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL LEAVE)

  *ஆகஸ்ட்:*

1. 03.08.2018 – வெள்ளி – ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 – செவ்வாய் – அர்ஃபா.
3. 24.08.2018 – வெள்ளி – வரலெட்சுமி விரதம்.

4. 25.08.2018 – சனி – ஓணம் பண்டிகை, ரிக்.
5. 26.08.2018 – ஞாயிறு – யஜூர் உபகர்மா.
6. 27.08.2018 – திங்கள் – காயத்ரி ஜெபம்.

 

*செப்டம்பர்:*

1. 11.09.2018 – செவ்வாய் – சாம உபகர்மா.
2. 12.09.2018 – புதன் – ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

*அக்டோபர்:*

1.08.10.2018 – திங்கள் – சர்வ மஹாளய அமாவாசை.

 *நவம்பர்:*

 
1. 02.11.2018 – வெள்ளி – கல்லறை திருநாள்.
2. 07.11.2018 – புதன் – தீபாவளி நோன்பு.
3. 23.11.2018 – வெள்ளி – குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

*டிசம்பர்:*

1. 18.12.2018 – செவ்வாய் – வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.
2. 23.12.2018 – ஞாயிறு – ஆருத்ரா தரிசனம்.
3. 24.12.2018 – திங்கள் – கிறிஸ்துமஸ் ஈவ்.
4. 31.12.2018 – திங்கள் – நியூ இயர்ஸ் ஈவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here