அரசுப்பள்ளிகளில்பாடத்திட்டங்கள்மேம்படுத்தப்பட்டு வரும்நிலையில், அதர பழசானகம்ப்யூட்டர்களால்கற்பித்தல் பணிபோராட்டமாக இருப்பதாக

ஆசிரியர்கள்புலம்புகின்றனர்.

தமிழகத்தில் பலஆண்டுகளுக்கு பின்பாடத்திட்டங்கள் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும்பிளஸ் 1 பாடத்திட்டங்கள்மாற்றப்பட்டன.கற்பித்தலில் புதுமைஏற்படுத்தும் வகையில் பலஅம்சங்கள் பாடத்திட்டத்தில்புகுத்தப்பட்டுள்ளன.

  குறிப்பாக மேல்நிலைகல்வியில் கணினி பாடம்அனைத்து பாடப்பிரிவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்வாரத்தில் ஒரு கணினிஆசிரியர் 50க்கும் மேற்பட்டபாடவேளைகளை கையாளவேண்டியுள்ளது. அரசுபள்ளிகளுக்கு 12ஆண்டுகளுக்கு முன்வழங்கப்பட்டகம்ப்யூட்டர்கள்தான்தற்போதும் பயன்பாட்டில்உள்ளன. இவற்றில் ‘அப்டேட்வெர்ஷனை’ பயன்படுத்தமுடியவில்லை. அடிக்கடிபழுதடைகின்றன.கம்ப்யூட்டர் பாடம்நடத்துவது பெரும்போராட்டமாக உள்ளதாகஆசிரியர்கள்புலம்புகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலை பள்ளி கணினிஆசிரியர்கள் சங்க மாநிலதலைவர் சங்கரலிங்கம்கூறியதாவது: ஒருபள்ளிக்குஒரு ஆசிரியர்என்பதால் கம்ப்யூட்டர்ஆசிரியர், வாரத்தில்குறைந்தபட்சம் 40பாடவேளை கையாளவேண்டியுள்ளது. கூடுதல்ஆசிரியர் நியமித்தால்தான்தரமான கற்பித்தல்சாத்தியமாகும். 2005-06ல்1880 அரசு பள்ளிகளுக்குதலா 9 கம்ப்யூட்டர்கள்வழங்கப்பட்டன.

 ‘அப்டேட்’ இல்லாத அந்தகம்ப்யூட்டர்களையேஆசிரியர்பயன்படுத்துகின்றனர்.அடிக்கடி பழுதாவதால்கற்பித்தல் பணிசவாலாகிறது. நவீனதரத்துடன் கணினிஆய்வகம் ஏற்படுத்தவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரிபணியிடங்களை,கணினிஆசிரியர்பணியிடமாக மாற்றவேண்டும், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here