TN Schools – Mid Day Meal Scheme – Daily SMS – Android Mobile App Published.

தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் தினந்தோறும் தங்களது பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களது எண்ணிக்கையினை குறுஞ்செய்தியாக ( SMS )  அப்பள்ளியின் பொறுப்பு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்.

இதனை எளிமைப்படுத்தும் விதத்தில் Mid Day Meal – Tamilnadu என்ற செயலியினைதங்களது மொபைல் போனில் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து play store -ல் இலவசமாக Download செய்து பயன்படுத்தவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here