தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: காவல் உதவி ஆய்வாளர்

பணியிடங்கள்: 309

சம்பளம்: மாதம் ரூ. 36,900 – 1,16,600/-

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 10.08.2018.

மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/ என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here