உங்களுடைய PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருப்பதை என்பது எப்படி தெரிந்து கொள்வது ?

நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் மிகவும் பிசியாக இருப்பீர்கள் மற்றும் நீங்கள் உங்களுக்கு இந்த PF அக்கவுண்டில் எப்படி தெரிந்து கொள்வது என்று ஒன்னும் புரியாமல் குழம்பி பொய் இருப்பீர்கள், அதுமட்டுமல்லாமல் உங்கள் PF அக்கவுண்டுக்கு சரியாக பணம் வருதா இல்லையா அப்படி இருந்த எவ்வவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் வெளியே எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் ஆன அது எப்படி தெரிந்து கொள்ளவது என்பதை பற்றிய குழப்பமனம்முள் பல பேருக்கு இருக்கும்.

இனி கவலை விடுங்கள் இந்த வழிமுறைகளை போலோ செய்து உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..
1 உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருப்பதை தெரிந்து ம்கொள்ள முதலில் நீங்கள் www.epfindia.com வெப்சைட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
2 இதன் பிறகு ‘click here to know your Pf balance யில் கிளிக் செய்யவேண்டும்
3 இதன் பிறகு ஒரு பக்கம்(பேஜ் ) ஓபன் ஆகும், அதன் மூலம் உங்களிடம் உங்கள் அக்கவுண்ட் எந்த ஸ்டேட்டில் இருக்கிறது என்று கேட்க்கும். இந்த ஆப்ஷனை செலக்ட் செய்த பிறகு இப்பொழுது உங்கள் முன்னே ஒரு புதிய ஆப்சன் ஓபன் ஆகும்
4 இந்த புதிய ஒப்சனின் கீழ் நீங்கள் உங்கள் ஏரியாவில் இருக்கிறீர்கள் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் இதன் பிறகு உங்கள் முன்னே ஒரு பார்ம் ஓபன் ஆகும்.
5 இந்த பார்மில் உங்கள் PF அக்கவுண்ட் நம்பர்,EPF ஸ்லிப்பில் இருக்கும் மற்றுமிதனுடன் இதில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் நிரப்ப வேண்டும்.
6 இதன் பிறகு உங்கள் முன்னே வந்துவிடும் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here