சென்னை வேப்பேரில் உள்ளதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்
நிரப்பப்பட உள்ள லேபடேட்டரி அனிமல் அட்மெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:laboratory/ Animal attendant

காலியிடங்கள் : 02
சம்பளம்: மாதம் ரூ.10, 000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5சதவீதம் உயர்வு அளிக்கப்படும்

தகுதி: 10 ஆம் வகுப்புதேர்ச்சியுடன் பணி அனுபவமும் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின்போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நக்லகளையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி:18.07.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

The Director,

Directorate of Clinics

Madars Veterinary College

Tamil Nadu Veterinary and Animal Sciences University

Vepery, Chennai-7

மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.tn.nic.in/nea/vacancies/dc_laa_pmu_2018.pdfலிங்கை கிளிக் செய்யவும் .

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here