தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு…. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி..
*தமிழில் நீட் வினாத்தாளில் மொழிமாற்ற குளறுபடியால் கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரிய மனு.

 

*தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு.
*உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.
*49வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196மதிப்பெண்கள் வழங்க வேண்டும்;கருணை மதிப்பெண் வழங்கி 2வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here