மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி வருகைப்பதிவு 80%க்கு மேல் இருந்தால் 2 மதிப்பெண்களும், 75%க்கு மேல் இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here