கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..

UP அரசு அதிரடி: முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு

உத்தரப்பிரதேசமாநிலத்தில் அரசுஊழியர்கள் முறையாகபணியாற்றவி்ல்லை

என்றால் 50 வயதில் கட்டாயஓய்வு வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

  நாட்டின் மிகப்பெரியமாநிலமானஉத்தரபிரதேசத்தில்நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜகவென்றது. அக்கட்சி சார்பில்யோகி ஆதித்யநாத்முதல்வராகபொறுப்பேற்றுள்ளார்.

  

  யோகி ஆதித்யநாத்முதல்வராகபொறுப்பேற்றது முதல்பல்வேறு அதிரடிமுடிவுகளை மேற்கொண்டுவருகிறார்.

  இந்நிலையில் அரசுஊழியர்கள் முறையாகபணியாற்றவில்லை என்றுஅனைத்து தரப்பினரும்குற்றம்சாட்டி வந்தனர்.இதனை தடுக்கஉத்தரப்பிரதேச அரசுபல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது.

  இந்நிலையில்உத்தரப்பிரதேசமாநிலத்தில் உள்ள அரசுஅலுவலகங்களுக்கு,கூடுதல் தலைமைசெயலாளரிடம் இருந்துநோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.

  அதில், 50 வயதுக்குமேற்பட்ட அரசுஊழியர்களை உயர்அதிகாரிகள்கண்காணிக்கும்படிகுறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் முறையாகபணியாற்றாத 50வயதுக்கும் மேற்பட்டஅதிகாரிகளுக்கு கட்டாயஓய்வு வழங்கப்படும்என்றும் நோட்டீஸில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த சட்டம் 1986-ம் ஆண்டுமுதல் நடப்பில் இருந்துவருவதாகவும், ஆனால்பல்வேறு அரசுஅலுவலகங்களில் பின்பற்றப்படவில்லைஎன்றும் இனி வரும்காலங்களில் இந்த சட்டம்தீவிரமாக பின்பற்றப்படும்எனவும் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here