ஈரோடு: சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஆகஸ்ட் முதல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவேடு நடைமுறைக்கு வர உள்ளது. ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம், என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here