கல்வித்தகுதி:* 8th, 10th, 12th, B.Sc

*ஆரம்பதேதி:* 08.07.2018

*கடைசிதேதி:* 06.08.2018

*நேரடி ஆட்சேர்ப்பு நடைபெறும் நாள்:* 22.08.2018 to 02.09.2018

*இடம்:* மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானம், சேலம்

*விண்ணப்பிக்கும்  முறை:* Online

*பணியிடம்:* இந்தியா முழுவதும்

*வேலையின் பெயர்கள்:*
1.Soldier Technical,
2.Soldier Technical (Avn & Amn Examiner),
3.Soldier
4.Nursing Assistant,
5.Soldier General Duty,
6.Soldier Clerk / Store Keeper
7.Technical and Soldier Tradesman

*முழுமையான விவரங்களுக்கு:*  https://goo.gl/t16UWd

*வயதுவரம்பு:*

*1.Soldier Technical / Soldier Technical (Avn & Amn Examiner):* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*2.Soldier Nursing Assistant:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*3.Soldier General Duty:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 21 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*4.Soldier Clerk / Soldier Store Keeper Technical:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*5.Soldier Tradesman:* குறைந்தபட்சம் 17 வருடங்கள் முதல் 23 வருடங்கள் வரை மிகாமல் இருக்க வேண்டும்.

*தேவையான சான்றிதழ்கள்:*
1. 10th Mark Sheet
2. 12th Mark Sheet
3. Degree Mark Sheet & Certificate
4. Nativity, Community, DOB Certificates
5. Study & Conduct Certificate
6. TC in Engilsh
7. Character Certificate from VAO
8. 20 Passport size Photo
9. Aadhar Card

*முழுமையான விவரங்களுக்கு:*
https://goo.gl/t16UWd

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here