கூட்டுறவு பொருட்களை விற்க புதிய செயலி!
*கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களை விற்க “Mangalam Masala” என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்க www.mangalammasala.com என்ற புதிய இணைய தளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here