பிற பள்ளியிலிருந்து நமது பள்ளியில் சேர்ந்த மாணவர்களை அவர்கள் முன்பு படித்த பள்ளியின் UDISE No, வகுப்பு  மற்றும் பிரிவு பயன்படுத்தி Search செய்யலாம்.

 

UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின் மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBER இன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…

 

பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ள தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத்தேடவும்…

 

Click Here👇👇👇

https://drive.google.com/file/d/0B5cEV_saOO07QmNzZWduNGZ2VXc/view?usp=drivesdk

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here