இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 3

பணியின் தன்மை: இயக்குநர்

பணியிடம்: டெல்லி

சம்பளம்: மாதம் ரூ.1,23,000 – 2,15,900/-

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்இ,, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை செயலாளர், இந்திய தேர்தல் ஆணையம், நிர்வாச்சன் சதன், அசோகா சாலை, டெல்லி – 110 001.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.08.2018

மேலும் விவரங்களுக்கு http://eci.nic.in/eci/eci.html என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here