பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள் எனும் இக்காணொலி அக்டோபர் 2019 இல் நடைபெற இருக்கும் பள்ளிப் பார்வைக்குத் தேவையான பதிவேடுகள் மற்றும் செயற்களங்கள் தொடர்பாகப் பேசுகிறது. ஆசிரியர்களுக்குப் பயனுள்ள காணொலி.
https://youtu.be/_naWbl4CL2E
https://youtu.be/_naWbl4CL2E