பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !!

1.ஆசிரியர் வருகை பதிவேடு
2.மாணவர் வருகை பதிவேடு
3.மாணவர் வருகை சுருக்கம்
4.வரத்தவறிய மாணவர் பதிவேடு
5.மெல்லக்கற்கும் மாணவர் பதிவேடு
6.மாணவர் வாசிப்பு திறன் பதிவேடு
7.மாணவர் சுயவருகை பதிவைடு
8.புத்தகப் பூங்கொத்து பதிவேடு
9.தொலைகாட்சிப் பதிவேடு
10.சிறுபான்மை மொழிபேசும் மாணவர் பதிவேடு

11.F(A),F(B)பதிவேடு
12.பாட ஆசிரியர் மதிப்பீட்டு பதிவேடு
13.ஆசிரியர் வேலை அறிக்கை பதிவேடு
14.தொகுப்பு மதிப்பீட்டு பதிவேடு
14.உடற்கல்வி தரநிலை பதிவேடு
15.கல்வி இணை செயல்பாடு பதிவேடு
16.தற்செயல் விடுப்பு பதிவேடு
17.தொலைபேசி தகவல் பதிவேடு
18.விலையில்லாப் புத்தகம்
19.விலையில்லா  குறிப்பேடு
20.விலையில்லா சீருடை
20.விலையில்லா காலணி எழுது பொருட்கள்
21.சம்பளப் பதிவேடு
22.அலுவலக தகவல் பதிவேடு
23.கடிதம் அனுப்பிய தகவல் பதிவேடு
24.மக்கள் தொகை கணக்கு பதிவேடு
25.மாணவர் சேர்க்கை பதிவேடு
26.மாற்று சான்றிதழ் விவரப் பதிவேடு
27.மாணவர் நீக்கல் பதிவேடு
28.அளவை பதிவேடு
29.ஆசிரியர் விபரப் பதிவேடு
30.SC,MBC மாணவிகள் கல்வி ஊக்கதொகை பதிவேடு
31.பொறுப்பு ஒப்படைப்பு பதிவேடு
32.த. ஆசிரியர் கூட்டப் பதிவேடு
33.இருப்பு பதிவேடு
34.துப்புரவுப் பணியாளர் விபரப் பதிவேடு
35. ஆண்டாய்வு & பார்வை பதிவேடு
36.BRTE.பார்வை பதிவேடு
37.VHN.மருத்துவ பரிசோதனை பதிவேடு
38.சுற்றறிக்கை பதிவேடு
39.பள்ளி மேலாண்மை குழு கூட்ட பதிவேடு
40.காலநிலை அட்டவணை
41.ஆரோக்கிய சக்கரம்.
42.SSA கணக்கு வரவு செலவு பதிவேடு….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here