நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 21

பணியிடம்: இந்தியா முழுவதும்

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2018.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here