பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 600

கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018

மேலும் விவரங்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா என்ற இணையதள முகவரியைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here