பொதுவான அரசாணைகள்.

10.   ENGLISH MEDIUM TRAINING MODULE FOR STD.1 ( We may use this 
        module also for Tamil medium students)
                                     Click Here to Download

9.    G.O.No.96 dt.18.6.12. கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் – 
       பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு 
       கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் – 
       விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து 
       பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண்  
      வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் – தெளிவுரைகள்.
 Click Here to Download the G.O.


8.    G.O.No.981 Dt.19.11.2012. விடுமுறை நாட்கள் – 1881ஆம் ஆண்டு  
       செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு 
       அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் 
       உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2013ஆம்
       ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணை.
                                    Click Here to Download the G.O.

7.   G.O.No.230. Date.22.7.1994. ஹஜ் புனிதப்பயணம் செல்ல NOC 
      பெறுவதிலிருந்து விலக்களித்தல்  – ஆணை.
                                  Click Here to Download the G.O. 

6.   G.O.No.(2D) 17 Date.16.8.1994. கலப்பு திருமணம் செய்து கொண்ட 
       SC/ST பிரிவினரின் குழந்தைகளுக்கு சாதி சான்று 
       வழங்குவதில் பின்பற்ற வேண்டியவைகள் – ஆணை 
                                  Click Here to Download the G.O.

5.   G.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் 
       குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை.
                                    Click Here to Download the G.O.
     

4.   G.O. No. 320 Date.19.07.2012. 2008,2009,2010 ஆம் ஆண்டுகளில்    
      வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு 
       புதுப்பித்தல்  சலுகை வழங்குதல் – ஆணை. 
                                   Click Here to Download the G.O.

3.   G.O.No.135 Date.20.06.2012 HOUSING AND URBAN DEVELOPMENT DEPT.        
      வீடுகட்ட கடன் முன்பணம் 15 லட்சத்திலிருந்து 25 லட்சமாக 
      உயர்வு 
                              Click Here to Download the G.O.  
2 G.O. No.96. Date.18.6.2012. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை.
    கருணை நியமனங்கள் – விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம்     
    ஆகாமல்   இருந்து பின்னர் திருமணம் ஆன பெண் வாரிசுதாரருக்கும் 
    பணி நியமனம் வழங்குதல். தெளிவுரை வழங்குதல்
                                              Click Here to Download the G.O.

1. G.O. No.165. Date.30.8.2010. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை.
    கருணை நியமனங்கள் – விண்ணப்பம் அளிக்கும்போது திருமணம்     
    ஆகாமல்   இருந்து பின்னர் திருமணம் ஆன பெண் வாரிசுதாரருக்கும் 
    பணி நியமனம் வழங்குதல். ஆணை.
                                              Click Here to Download the G.O.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here