இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு…

https://webservices.ignou.ac.in/convregistration/Registration.aspx

மேலேயுள்ள இணைப்பில் (Link) சென்று இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு இம்மாதம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 600 + வங்கி சேவைகட்டணமும் சேர்த்து இணையவழியில் மட்டும் பணம் செலுத்த வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here