ஆவின் நிறுவனத்தின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 9 துணை மேலாளர் (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 09
பணியிடம்: சென்னை
பணி: Deputy Manager (Civil)) – 9
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி OC பிரிவினர் 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு கிடையாது.
சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://aavinmilk.com/hrhocapp050618.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here