அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 40
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 01
2. Centre for Water Resources – 01
3. Division of Structural Engineering – 01
4. Chemistry – 03
5. Electronics & Communication Engineering – 10
6. Electrical & Electronics Engineering – 01
7. English – 01
8. Industrial Engineering – 03
9. Management Studies – 02
10. Manufacturing Engineering – 01
11. Mathematics – 08
12. Mechanical Engg. (Internal Combustion Engg) – 01
13. Mining Engineering – 02
14. Media Sciences – 01
15. Physics – 03
16. Printing Technology – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here