10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு...!!
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை, ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப்.13-க்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
10-ம் வகுப்பு...