இன்று மதுரை நீதிமன்றத்தில் வெளியான உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர் பதவியுர்வு குறித்த வழக்கின் தீர்ப்பு !!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு.

9 விதி பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் உறவை பிரிக்கமுடியாது.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசியர்களை கோரிக்கைகளை பரிசீலித்து  உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக  பணிமாறுதல் வழங்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here