புதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது*

*தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள பாடநூல்களில் QR code எனப்படும்*
*விரைவுக்குறியீடு முறையில் மொபைல் மற்றும் டேப் கொண்டு* *பாடக்கருத்துகளை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில்* *பாடக்கருத்து அறிமுகம், மதிப்பீடு மற்றும் கணினி செயல்பாடு (ICT) என பிரித்து வழங்கப்பட்டுள்ளது*

*தற்போது 6 ஆம் வகுப்பிற்கான கணினி சார் வளங்கல் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை அனைவரும் பயன்படுத்த இயலும்*

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here